ஞாயிறு, 20 மே, 2018

ஒரு இரவு

ஒரு மலைப்பாம்பென
அவள் இதழ் தொடங்கி
கால்விரல் வரை விழுங்க முயன்றேன்!
முத்தங்களால்.....
என் அணைப்புகளாலே
அவளிடையை வடிவமைத்தேன்!
கடல் மணலில் கோபுரம் செய்தல் போல.....
இடையில் பல வார்த்தைகள் கேட்டிருந்தேன்
அவள் உச்ச வேளையில்
இரு சாரைப்பாம்பாய்
பிணைத்த கயிறென பின்னிக்கிடந்தேன்...
அதிகாலை சூரியன் எழ
அனைத்தும் ஒரு சிம்பனி இசை
முடிவது போல முடிந்தது!

கருத்துகள் இல்லை:

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்...